Friday, July 24, 2026

NO MIND ......

 



There is a notion.

That getting to know one’s true self is a matter to pursue in the evening of one’s life.  Not when one is in the prime of youth, to earn a livelihood, look after family.  Not an urgency, nor a priority.

 

How naïve that notion seems to be?

 

Bhagavan elsewhere asks what use is it of to know all else except one’s own true self.   How do we know the true self?

 

Is there a method?

 

Bhagavan says the only way how you can is through His potent question:

 

“WHO AM I?”

 

Enquiring into one’s own self – Atma vicharaa.

 

Rumi queries,

"And you? When will you begin that long journey into yourself?”

 

Right the emphasis is on getting to know one’s true self.

 

The vichara way when it sets you into chidswarupa- transcendental state, you are not lazing around.  Your real dynamo sparks even more brightly, and your work whatever it is shines, excels and would be more aesthetic.

 

Monday, July 20, 2026

காரணமின்றி கருணை விழிகள் கண்டு....Bhagavan's Grace

Just the image.
Image of Bhagavan in big frame.
Your first bumping into Him.
A vast shift.
You are going nowhere,
But within.
You remain where you 
Belong to.
That is within,
Your Real Nature.
No matter what you
Do externally.
The tight grip within
Never fades.
If ever scarcely,
You stray,
Ask yourself,
- The Bhagavan's tool -
Quintessential question -
Atma vichaara- 
WHO AM I?
You find,
Chidswarup state -
Bliss sans any description.
So lovely
So lively.

Saturday, July 18, 2026

பாத ஒழுங்குகள் .....Mind...mind your Shoes

பாத ஒழுங்குகள்

லக்ஷ்மி தேவிக்கு நம் இல்லங்களில் எல்லாம் சிறப்பிடம்.

Shunmyo Masuno, Buddhist Monk in his, "Zen, The Art of Simple Living இல் இப்படிச் சொல்கிறார்:

"Disorder in your mind shows in your feet.".

உடன் பிறவாச் சகோதரனுக்கு திருமண நாள் பரிசாக இந்தப் புத்தகத்தை வழங்கினேன். சிறிது நாட்கள் கடந்த பின், பணி நிமித்தம் பெங்களூர் செல்ல வேண்டியிருந்தது. பணி ஓய்வின் போது சகோதரன் அவன் இல்லத்திற்கு அழைத்திருந்தான். சென்றேன். மிகுந்த வியப்பு. அவன் இல்லம் உள் செல்லுமுன் நான் கண்ட காட்சி. பாதணிகள், எங்கள் ஐயா - தாத்தா விளிப்பது பாத ரக்ஷைகள், ஒழுங்கே சீராய்  அதற்குரிய பலகைகளில் வைக்கப் பட்டிருந்தன.

நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நல்லன படிப்பது, கேட்பது என்ன என்ன மாற்றங்களை, yes +ve நிகழ்த்தும்.  

இதைச் செய்த நான், சிறிது நாட்களுக்கு முன் சிவன் Sir ஆலயத்தில் - நங்கநல்லூர், எனது பாதணிகளை வெளியே அவைகளுக்காக அமைக்கப் பட்டிருந்த பலகைகளை விட்டு சற்று தள்ளி விட்டு விட்டுச் உள்ளே சென்றேன். என்னைப் போன்ற பிறரும் தள்ளியே விட்டுச் சென்றிருந்தனர். தரிசனம், தியானம் நிறைந்து திரும்புகையில் வியக்கும் வண்ணம் நான் கண்ட காட்சி. பாதணிகள் சீராய் பலகைகளில் வைக்கப் பட்டிருந்தன. என்னை நொந்து கொண்டு, சீராய் அமைத்து உதவிய நல்ல உள்ளத்தை, யார் என்று தெரியவில்லை, உளமாற வாழ்த்தினேன்.

மனித உடலின் பாதங்களிலும் லட்சுமி கடாட்சம் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Thursday, July 16, 2026

Should you confine Religion... மதம்...பூட்டி வைக்கணுமா?


https://youtu.be/PMAeI1Ij9fs?si=VSQVx47q32WBc2Id


I'm still an அபிமானி of Shri K Annamalai, IPS.

But no hesitation, absolutely no mincing of words....Vociferously I don't endorse his Pollachi views on above topic...., மத அடையாளங்களை வீட்டில் பூட்டி வைப்பது.

Why I use the expression, 'his Pollachi views on above topic', probably he may change the same view later. After all he jettisoned his parent party.

நமக்கு, நமக்குப் பிடித்த அன்பர்களே எது சொல்லியிருந்தாலும், நாம் மீண்டும் மீண்டும் நினைவில் கொள்வது ஐயன் வள்ளுவப் பெருந்தகையின்,

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.",

என்கிற குறள் தான்.


Contrast Pollachi views on Religion, I feel Prof Srinivasan is fair, in good clarity. When we express any view, it requires all the more care and responsibility - that what we say shouldn't misguide, lead to blind belief. Same time, when much slandering, mud slinging is done, remaining mute is not sagacious. Else the bullies would go overboard.

I'm afraid whether there's a single word most distorted like the word, Religion.

We are in fact a dharmic - living righteous way - system more than in the sense of a Religion so named as Hindu. British chose to call us Hindus.

மஹாகவி பாரதி முதலில் பாடியது இப்படித்தான்:

"சாதிப் பெருமையில்லை பாப்பா - அதில் தாழ்ச்சி யுயர்ச்சி செய்தல் பாவம்"....1915 in his magazine, ஞானபானு.

Publishers do their editing. This popular version, 
"சாதிகள் இல்லையடிபாப்பா - குலத்தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்..."
is Publisher's edited version.  

We owe rich culture to Vedic Era.

In fact we can pose to the world the question,
" Where is hatred in our system? Do we say one religion is either superior or inferiour to the other?".

What more testimonies we need than the following so all embracing thoughts:

Rig Veda : Let noble thoughts come from All sides.Aano bhadra krtavo yantu vishwatah'

Maha Upanishad: " Vasudhaiva Kutumbakam" - the entire world is one family.

கணியன் பூங்குன்றனார்: "யாதும் ஊரே யாவரும் கேளிர்"
புறநானூறு 

A rejoinder to Pollachi views:

 why should we lock our religion in Home. I have every pride wearing My Noble Religion on my sleeves. I must. 

A wrapping quote:

"I would rather live my life as if there is a God and die to find out there isn't, than live as if there isn't and to die to find out that there is."

Blaise Pascal
Tailpiece:
Appreciate the Organizers. They followed Hindu tradition of lighting திருவிளக்கு.  Not just once. But twice. தீப ஒளி சுடரட்டும்.






"

Sunday, July 12, 2026

மாறுதல் இயலுமா?மாற்றங்கள் சாத்தியமா?...... Be the Change...to see change....

மாறுதல் இயலுமா?
மாற்றங்கள் சாத்தியமா?
Esp., விதியென்று வீணாகப் போகவிடலாமா?

புகை, மது இத்தியாதி, இத்தியாதி.
பிஞ்சுகள் பழுக்கின்றன. நெஞ்சு பதறுகிறது.

ஆலயம் சென்று சிவனை தரிசிக்கவில்லையே என்று ஏங்கிய காலத்தில், தவம் செய்து இறையருளை உணர்ந்த சிவனடியார்களையே, இறைவனாய் தொழுதோம்.

இந்தப் பிஞ்சுகளை காலில் விழுந்தேனும் காத்திட வேண்டாமா? பூனைக்கு யார் மணி கட்டுவது?

All charities should begin from home....
Be the change you wish to see in the world....
The journey of 1000 miles starts
with the first step..

நிறையக் கேட்கின்றோம்.

I can hear you,
"Have you started? Did you see any change?".

The question comprises two parts. My answers parts wise:

To the first part:

"yes.
I don't throw rubbish on the road.
I try planting trees.
If I some youngster smoking, and guess he/she would listen, approach them and gently tell:
" Being young, I don't have to tell you how badly the smoking damages not just your own health."

Answer to the other part:

"Yes."
Though if not in a big way... somewhere my soft nudging would linger in their consciousness....and hope they will change one day.

After all, isn't it life floats on faith, hope.






Sunday, July 5, 2026

Could you be your own Sentry? மனதை அடக்க...

மனதை அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நான் ஸ்கந்தாஉன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே....

மனது நம் கையிலா?
நாம் மனதின் வசமா?

தீதும் நன்றும் பிறர் தர வாராவெனின், isn't it that God doesn't hold all the reign Himself?. Isn't He giving certain leeway to man to manage, conduct himself/herself?

The answer seems to appear affirmative.
Back to the question ❓ are we the master of our own mind or the other way round, it depends on how well we use or not of that leeway. It's like double-edged sword. Needing mindful handling.

The Mother says something like this-
We live in a world of vibrations, a world of waves... When you are in a state of passivity, all kinds of thoughts, suggestions, and impulses enter into you without your even being aware of it. You must learn to watch your mind, to be a sentinel at the door of your consciousness. When a thought approaches, you must look at it and say: 'Does this belong to the truth? Does this make me progress?' If it is a thought of weakness, of fear, of jealousy, or of anger, you must push it away immediately, as you would throw an enemy out of your house.

Friday, July 3, 2026

too much global warming - என்று தணியும் இந்த சூடு


https://youtube.com/shorts/M1RYrZLEZ9w?si=dy38KDGlmoleoKqw

என்ன வெயில்?!
தாங்க முடியலை.
அப்பாடா.
வருண பகவான் கண் திறக்க மாட்டானா?


மேற்படி வசனங்கள் நிறைய கேட்டு விட்டோம். சற்றே 5 வருடங்கள் பின் நோக்கிச் செல்வோம். கொரோனா, கொரோனா என்ற கொடியவர்கள் ஏவி விட்ட கொடும் நோய் உலகையே ஆட்டிப் படைத்தது நினைவிருக்கிறதா?. ஆக்சிஜனுக்கு மணிக் கணக்கில் ஆஸ்பத்திரிகளில் எவ்வளவு நீண்ட வரிசைகள்.

வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். நம் காலத்தில் ஒவ்வொரும் ஒரு மரமாவது நடுங்கள். மரங்கள் உங்கள் சந்ததிகளுக்கு மட்டுமல்ல. ஏனையோர், ஏன் பிற ஜீவ ராசிகளும் கால காலத்திற்கும் பயனளித்துக் கொண்டே இருக்கும்.

சீன நல்ல பழமொழிகளையும் தந்திருக்கிறது, 

"The best time to plant a tree was 20 years ago. The second best time is now." 

— Chinese Proverb

Khaleel Gibran:

"Trees are poems that the earth writes upon the sky." 
— Khalil Gibran

அழகான, ரம்மியமான கவிதைகள் நிறைய மலரட்டும்.

மரம் வளர்த்து மண் வளம், சகல ஜீவ ராசிகளின் நலம் பேணும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடி கோடி நமஸ்காரம்.


Sunday, June 28, 2026

பற்றற்ற நிலை - Is there a point that you should remain sans God?

"அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!"

–கவியரசர் கண்ணதாசன்

அனுபவமே நான் தான் என அனுபவத்திலேயே திளைத்திருந்தால் - மஹா ஸ்வாமி இந்நிலையை சித் ஸ்வரூப நிலை என்கிறார். அந்நிலையில் யாதுமிலா - யாதொரு பற்றும் - இறை சிந்தனை உட்பட - இல்லாத, விவரிக்க முடியாத ஏகாந்த நிலை, உணர்வு.
It is not to deny or negate God consciousness. There's a vast difference. It's like the ripe fruit 🍓 no longer having the craving to cling to the tree.

Every sincere yoga practitioner or the one who sits in dhyan has that experience. You feel it when you do savasan - the corpse posture. Bhagavan did enact this corpse state and from here He questioned, if He was a body, mind or intellect. Only thing, we don't stay in that chidswarup state, i.e., transcendental state continuously. We go into doing our routine daily to-dos. But, the grace is you find a novelty, a sense of aesthetic in carrying yourself, performing so distinct from any humdrum.

Thursday, June 18, 2026

கடவுளிடம் வரம் வேண்டனுமா? Should you pray 🙏 for boons?

வாரம் தோறும் தினமலர் வெள்ளியன்று ஆன்மீக மலர் இணைப்பாக வழங்குவது சிறப்பு.

நான் முக்கியமாக மூன்று விஷயங்களைப் படித்து விடுவேன்.

The three comprises:
Sri Swaminathan 's narration of an instance from Maha Swami's Life,
Second the answers of Swaminatha Sivachariar on the back of the front cover 
And 3rd,
பச்சைப் புடவைக்காரி by Varalotti Rangaswamy.

In today's edition, what struck me was his penultimate para before he wound up the Topic for this today's edition, the excerpt is here:

The Goddess in human Avatar asks him what he wants.

His reply,

"இனிமேல் உங்களிடம் எதையும் கேட்காத மனம் வேண்டும். தாயே துன்பம், வலி, நோய், வேதனை, மரணம் என நீங்கள் எதைக் கொடுத்தாலும் அதை உங்கள் பிரசாதமாக ஏற்கும் பக்குவம் வேண்டும் தாயே.'

True.
Does God not know what a bhaktha needs and what the God should grant?

This took me a few days back. I messaged to a Sister, "climbing up to have Balaji's Darshan. And I will pray 🙏 for All."

Her immediate reply back was, 
"In front of Balaji, you will, completely full of having the dharshan.,may not remember your wish of Praying."

How true she was!

Yet knowing well it's All God's wish, will, we do express our prayer 🙏 to the Almighty completely ignorant that God knows what He would grant.

Being human, the other day, though not before and in the Sanctum of Balaji, I was there inside the precincts of the temple well over an hour and half for Kalyan Utsav, which my daughter booked. Half an hour before Utsav started, I started meditating. And in the fag end even while in dhyan, I prayed for the good of as many as I could recollect.The list includes immediate family, friends, relatives and finally for the loka kshema.

In the same Topic, elsewhere the Author, Sri Varalotti Rangaswamy writes, "...கேட்டதைக் கொடுக்காமல் வேண்டியதைக் கொடுத்துக் காப்பாற்றும் உங்கள் தாயன்பைப் புரிந்து கொண்டேன்."

Yes,
We may have endless desire.
But Uperwala knows what's best for us.

Monday, June 15, 2026

In the Grip, ...Bhagavan's....பகவானின் அருட் பார்வை

முதல் முறை.
30 வருடங்களுக்கு முன்பு.
திருவண்ணாமலைக்கு பணி நிமித்தம் சென்றது மட்டுமல்ல. பகவானைப் பற்றி கேள்வியுற்றதும்... Mean just hearing about His Name, nothing more.

இப்பொழுது போல் கால் வைக்க இடம் இல்லாமல் இல்லை. ஞானப் பிழம்பான 
அருணாசலேஸ்வரர் என்கிற அண்ணாமலையார் முன் ஆற அமர்ந்து தியானிக்கலாம். No ஜருகண்டி...

பிரமாண்ட ஆலயம் நுழையும் முன்னே. வானுயர்ந்த கோபுரம். நடுவில் சிவ சிவ என்ற வாசகம். நிமிர்ந்து பார்த்து ஒரு நிமிடம் தனை - தேஹம், மனது, புத்தி தான் நான் என்பது மறந்து இறையிலே கரையும் அனுபவம், மஹா ஸ்வாமி ஏன் ராஜ கோபுரங்கள் வேண்டும் என்று தெய்வத்தின் குரலில் எடுத்துரைத்தது நினைவில் மின்னல் ஆடிற்று. ஒவ்வொரு முறை கோபுர தரிசனம் செய்யும் க்ஷனம் சித்த சித்தியாகும் தருணம் என்பார்.

ஆலய தரிசனம் ஆயிற்று.

கால்கள் ஆஸ்ரமம் நோக்கி.

மிக அமைதி. மஹா விஸ்தாரமாக.

மாத்ரு புதேஸ்வர் ஆலயம் - அன்னை அழகம்மாள் அமரரான பின் , அவர் நினைவாக, உள்ளே நுழைகிறோம். ஈஸ்வரர் சந்நிதி. ஆஸ்ரமம் நுழைந்ததிலிருந்து, ஏதோ ஒன்று - நாம் நம் வசமில்லை - ஆட்கொண்டது போல், விவரிக்க இயலாத உணர்வு. Felt completely light, as if like a feather. ஆலயம் உள் வந்ததும், வலது புறம் பகவானின் மார்பளவு சிலா ரூபம். சற்று முன் நோக்கி நகர்ந்தால் உள் ஆலயத்தின் வெளிச் சுற்று கற் சுவரில் பகவானின் sudden fear of death and how He came over it once and for all in முழுக்க முழுக்க ஆங்கிலத்தில். அவ்வளவு பெரிய ஆங்கிலப் பதிவுகளை முன் படித்த அனுபவங்கள் மிகவும் சொற்பமே. இருப்பினும் பொறுமையாக முழுவதும் படித்து முடிந்த பின் தான் மாத்ரு புதேஸ்வர் சன்னதிக்குள் சென்றோம். படித்து விட்டோம் என்றாலும், முழுமையாக கிரகிக்க it took lot of repeated readings and time.

நாம் சென்ற காலம் 90 களின் தொடக்கத்தில். பகவான் சித்தியானது 1950 இல்.

மீண்டும் பகவான் படத்தில் உள்ள வாசகங்கள்:

பகவான் தேக நிலை கடந்து கால காலங்கள் ஆனாலும், He will take care of All Souls, the moment one puts his First Foot in the Asram.

Ohm Namo Bhagavate Ramanaya!

Tuesday, June 9, 2026

எல்லாம் அவன் செயல்

இறைவனே எங்கு இருக்கிறாய்?
இருக்கிறாயா?
தினம், தினம் ஆலயம்
தொழுபவருக்கும்
இக்கட்டான தருணங்களில்
இவ்வினாக்கள் தோன்றுவது உண்டு.
கடவுளைக் கண்டவர் 
விண்டதில்லைதான்.
ஆனாலும் இறைவன்
இல்லாமல் இல்லை.
பின்,
கடவுளைக் காண்பது,
Sorry, Sorry,
உணர்வது எளிதா?
ஏன் இல்லை?!
தியானியுங்கள்.
கடவுளில் திளைப்பீர்கள்.
An Ecstasy 
Bhagavan Ramakrishna Paramahans,
Bhagavan Ramana Maharshi 
Felt.
Such a Wonder words 
Can't describe.

இறைவன் தத்ரூபமாக பிரசன்னமாவாரா?
ஒரு பிரபல திரைப் பிரமுகருக்கு அஞ்சலை புத்திரர் ஆஞ்சநேய சுவாமிக்கு ஆலயம் எழுப்ப தோன்றிற்று. அவர் இல்லம் அருகிலேயே பொருத்தமான் இடம் இருந்தது. ஆனால் அந்த இடம் பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமானது. அன்பரும், "ஐயா இந்த இடம் விலைக்குத்குத் தருவீர்களா, பகவான் ஹனுமனுக்கு ஆலயம் நிர்மாணிக்க உகந்த இடம்"", என்று கேட்டார்.

பக்கத்து வீட்டுக்காரர் ஒத்துக் கொள்ளவில்லை. மாறாக அன்பரிடம், " உன் இடத்தை தா, நான் வாங்கிக் கொள்கிறேன்" என்றாராம்.

வெகு சில நாட்களே ஆகின.
அன்பருக்கு ஒரே ஆச்சர்யம். தன் இடத்தை தரமாட்டேன், மாறாக உன் இடத்தை வாங்கிக் கொள்கிறேன் என்ற பக்கத்து வீட்டுக்காரர், திடீரென்று வந்து, "அன்பரே என் இடத்தைத் தர தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள் ", என்றாராம்.

எல்லாம் அவன் செயல்.

தொக்கிக் கொண்டே கேள்விகள் வராதா?
மஹா சக்தியுடையவன் கடவுள் என்றால், உலகில் ஏன் இவ்வளவு கஷ்டங்கள், போராட்டங்கள்.

புதிர் அனைத்திற்கும், விடைகள் அவனிடத்தில். நாம் செய்வதெல்லாம் நல்லவை ஒன்றே.

வாழ்க வளமுடன்.

Saturday, May 16, 2026

IS MIND AN ENTITY?

 

IS MIND AN ENTITY?


In the Bhagavan’s message, there is a reference to killing of mind preceded by killing of E…GO.

No need to say it’s not in literal sense…. that pluck out your mind.

All we know is,

If you direct your eyes to shut, it will obey, the same way with mouth.

But the mind is naughty,  it isn’t that obedient.

Always is a ceaseless chatter-box.

What Bhagavan meant when He referred to…..killing mind is,  it’s an exercise in calming the racy mind,

To quieten it and to bring to complete tranquility.

What’s that exercise?

Dhyan is that magic.

Is it – the Dhyan, the Meditation, hard, hard to learn, hard to practice?

The answer is no.

If not, what is the hurdle that blocks you?

Our Mind-set.

All that is required is put out that mind-set, mind-block.

Next question is why one should do it?

That why would put you on to contemplation and eventually you will unfailingly arrive at the need to do dhyan.  Even before knowing the significance of doing Meditation, the benefits of the practice.

Once you get hooked to it even for a fraction of a second, you will fall in love with it.

How long to practice in a single session?

Absolutely no hard and fast rule.

It can be as mini, micro as 2 to 3 minutes and you can have a little longer like 20 minutes.

The Why dhyan?

The world as you see today is show of one-upmanship, expansionism, resultant conflict, absence of Peace.

It’s for the very Peace of one’s own, Peace of neighbor that the practice of dhyan is all the more essential.

"You cannot control the waves, but you can learn how to surf."

-          Andy Puddicombe

Tailpiece for more reading:

https://www.rudrameditation.com/the-meditation-habit-how-to-establish-a-consistent-daily-practice/

Monday, April 27, 2026

தேடும் பொருளோ.....the Soul searching

ஆன்ம ஸ்வரூபம் 
எப்படி விளக்கம் அளிப்பது,
விளங்கிக் கொள்வதா,
உணர்ந்து ஆழ்ந்து 
இருப்பதா?
வினாவினுள்ளே
விடை.

The map is not the journey,
The word is not the wine;
To explain is but a shadow
Of a light that is divine.
To understand is standing
At the threshold of the door,
Where logic meets its limit
And the mind can do no more.
But to realize is melting,
Like a salt-doll in the sea;
Where the seeker and the seeking
Merge in silent ecstasy.
Do not speak of the flame—
Be the burning.
Do not study the waves—
Be the tide.
In the stillness of just being,
The Truth has nowhere left to hide.


English version: Courtesy AI.

Tuesday, April 21, 2026

எழுத்திலே, எழுதுவதில் தவம்….Likhita Japa……….Prayer by writing

எழுத்திலே, எழுதுவதில் தவம்….Likhita Japa……….Prayer by writing

 


எமக்குத் தொழில் கவிதை

-          இது பாரதியார்

படைப்பதனால் என் பெயர் இறைவன் என்பது கண்ணதாசனின் வரி

 

But do we have to write, or be so big a soul to write to invoke Godliness?

The other day I read a passage from Shri M.P. Pandit about writing a page from Savithiri, the Poems of Sri Aurobindo.   Like we see people writing Ohm Namashivaya, Sri Ramajayam etc.

 

He advised that while writing, we don’t have to try to grasp the meaning.  If we know the meaning, it’s well and good.   I shared Shri Pandit’s following passage with Friends and Relatives.    Prior to it my knowledge about Sri Aurobindo’s Savithiri was literally nil, though I heard the title Savithiri.

 

Here is the excerpt of the message of Shri Pandit.  He was Personal Secretary to Mother at the Asram.

 

Excerpt of the Message:

ஸ்ரீ அரவிந்தரின் சாவித்திரி பல நோய்களை குணப்படுத்தும் இயல்புடையது.  மனச்சோர்வு ,  அமைதியின்மை ,  நரம்புத்தளர்ச்சி இவற்றினால் அவதிப்படும் அன்பர்கள் என் உதவியை நாடும்போது   அவர்களை ஒவ்வொரு நாளும் அச்சிடப்பட்ட சாவித்திரியின் புத்தகத்தை ஒரு பக்கம்  தினமும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 இது பயன் அளித்துள்ளதை கண்கூடாக கண்டுள்ளேன். இப்படி எழுதும் போது பா அடிகளின் பொருளைப் புரிந்து கொள்ள எவ்வித முயற்சியும் செய்ய வேண்டாம்.

 பார்த்து எழுதினால் மட்டுமே போதுமானதாகும் .

இதற்கு 'லிகித ஜெபம்' அல்லது 'எழுதப்பட்ட ஜெபம்' என பெயர் .

இது இந்தியாவில் வழிவழி வந்த மரபாகும்.

 இந்த அறிவுரையை பின்பற்றியவர்கள் ஒரு வார காலத்திற்குள் ஒரு பெரும் மாற்றத்தை உணர்ந்ததாக கூறியுள்ளார்கள். தூக்கமின்மையால் அவதிப் பட்டவர்கள் நன்றாக உறங்க ஆரம்பித்தார்கள். அமைதியற்று இருந்தவர்கள் ஒரு அமைதியை , ஒரு தெம்பு ஊட்டத்தை உணர்ந்தனர்  உயர்ந்த ஆன்மிக உணர்வின் ஒரு தாக்கம் இக்காவியத்தில் உணரப்படுகிறது.

 

M.P.Pandit

சாவித்திரி-ஒரு அகண்ட பார்வை.

பக்கம் -10 ,11.

 

Reading above:

An aunt sent a pictorial feedback,  the picture depicting folded palms.

 

When I was returning in train, got a similar feedback from a sister.

 

Soon she called up and asked me if I could explain the passage – my God, I shared that as I liked it and felt it could sooth many strained nerves.  Beyond the same my familiarity with Shri Aurobindo’s divine literature is almost negligible.   And in the passing train speed, we had tele connection disruptions.   I told her when I get back and find time, I would send in a Note of what I felt and understood of the message.

 

Keeping justice to my promise, I just sent following piece of writing to her:

“Deeply appreciate your interest.   Thanks to you I just sought help of AI and it got me the inspiring intro to Aurobindo's poem, Savithiri.    Aurobindo interpreted the Story of Savithiri - Sathyavan from Mahabharath in poetic form.     Ligitha jabam is, if I understand it right, like chanting orally, you do it by writing.  Like you would have seen people writing in Note books, Sri Rama Jayam, Ohm Namashivaya, Sai Ram et al.   While writing, your full focus is on writing, if one writes sincerely.  Here grasping meaning is secondary.  While you are fully on it, it has a healing power, you feel more relaxed.  And start looking at your concerns, problems in a newer dimension.  More than all, you would feel some divine force is handholding you and you would feel highly safe like a baby in the Mother's laps.  May God bless you and your family.  Have a great time.   Had you been to Aurobindo Asram in Pondicherry?”.

 

Her prompt reply was:

“I want to go there - Asram before I start writing”.

 

What else would I say?  I said, “See, it's Mother's calling,  you are a blessed soul.  God bless”.

 

Yeah.

God Bless All.

May Peace prevail.

 

 

 

 


Sunday, April 19, 2026

பகவான் அன்னையை ஆராதிக்கிறார்...பகவான் Celebrates Ma...Sarada Devi

It was a blessed day yesterday, 19 Apr 2026.

Came here to attend a wedding function at one relative's house. In the evening felt to visit Ma Sarada Devi Temple inside a college campus at Amaravathyputhur, about 10 kms on Rameswaram - Trichy National Highway way.

My scooter's battery was down. While Wondering how would I go to the Ma's Shrine, just then a relative called me and asked, "Anna, would you join me. I am going to Sarada Devi Temple for yagasala Puja?". What could I say?!
All Bhagava's wonder. I didn't tell him previously about my wish to go to the Temple. The கும்பாபிஷேகம் at this Temple is scheduled today.

Yet another wonder was awaiting at the Shrine.

When we reached the Shrine, in the front stage Ayya So.So.Mee was giving a lecture on Ma Sarada Devi. The Audience was in rapt attention. We didn't want to disturb, and went around to go inside the Shrine through the side entrance. Ma was decorated beautifully. After the prayer we sat inside itself for the lecture to be over before we headed to யாகசாலை space. Just then I looked up on the wall opposite Ma's sanctum above the door. The rare picture above stole my attention. Had been to quite number of Bhagavan -Ma- Swami Vivekanand 's Shrines. Nowhere did I remember having seen such a rare one like this picture. As you see, Bhagavan was doing Aarti Seva to Ma. The thing that struck my mind was that Bhagavan was giving a message, message that one should hold one's spouse a God equivalent.

My cousin Sister is an ardent devotee of Bhagavan - Ma - Swami Vivekanand. After yagasala daran just about to leave, she met me. I told her , 'jus walk inside, see that rare picture and what you feel like.".

As we were reaching the gate to get into the relative's to go back home, my sister came rushing, she explained it's Bhagavan doing sodasa puja to Ma whereby, Bhagavan offered All His Tapas Power to Ma. It's quite news, new to me.

On reaching home, Ai-ed to learn more. Here is the search result:

சோடசி பூஜை (சாரதா தேவி வழிபாடு)
ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் சோடச உபசாரத்தின் உச்சக்கட்ட நிகழ்வு 1872 ஜூன் 5 அன்று நடந்தது.
அன்று அவர் தனது மனைவியான அன்னை சாரதா தேவியை ஒரு பீடத்தில் அமரவைத்து, அன்னை பராசக்தியின் வடிவமாக (சோடசி அல்லது த்ரிபுர சுந்தரி) கருதி வழிபட்டார்.
மலர்கள், சந்தனம் மற்றும் இதர 16 உபசாரங்களுடன் அவருக்குப் பூஜை செய்தார்.
பூஜையின் இறுதியில், தனது ஜபமாலை மற்றும் தனது வாழ்நாள் தவத்தின் பயன்கள் அனைத்தையும் சாரதா தேவியின் பாதங்களில் சமர்ப்பித்து, பெண்ணின் வடிவத்தில் தெய்வத்தை வணங்கித் தனது ஆன்மீக சாதனையை நிறைவு செய்தார். 

Our biological Ma always is unique, matchless,
Equal wonder is the Ma in the spouse.

I'd a given a humble contribution, which I didn't tell my best half, the Ma. Her expectation is at least I should inform her, not that I shouldn't. Respect her feelings.

From this rare, unique picture where Bhagavan celebrates Ma and hold Her in high regards, I'll learn. Learn to regard, respect.

Thanks 🙏 for patience to read this lengthy piece.

May Bhagavan -Ma Sarada Devi - Swami Vivekanand, all Their blessings be to all And Peace to this strained World.

Monday, April 6, 2026

Manifest.....You can........ முடியுமா......முடியும்

 


Manifest என்று ஒரு வார்த்தை. உணர்ந்ததை நிகழ்த்துவது என்பது போன்று பொருள்பட. பகவான் சொல்வதென்ன? இயல்பிலேயே மனிதப் பிறவி மாசற்றது. நல்லன அல்லாததும், பலவீனமானதும் எவை எனில் மனிதனின் பழக்க வழக்கங்களும், மனதில் தோன்றும் எண்ணங்களும், ஆசைகளும் தான். 

 

இதில் பகவான் உணர்த்துவது என்ன?

 

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ பலவீனங்களுக்கு உட்பட்டுவிட்டால், தீர்வே கிடையாதா?  உண்டு என்பது தான் பகவான் உணர்த்துவது. இந்த உலக இயக்கங்கள் எல்லாம் மகத்தான சக்தியின்பால் நடக்கிறது தான்.  ஒரு வினோதம் என்னவென்றால் கடவுள் எல்லாம் தானே செய்வதென்றும், மனிதன் ஒன்றுமே செய்யாமல் தான்தோன்றியாக இருக்கட்டும் என்று விட்டு விடவில்லை. மனிதனுக்குள் சிறிது அறிவு படைத்து, மனிதன் மேன்மையுறட்டும் என்றும் கருதி பல செயல்களை மனிதனிடத்தே இறைவன் விட்டு வைத்திருக்கிறான்.

 

பகவான் மட்டுமா  நம்மை நாமே சீர் செய்து கொள்ள இயலும் என்கிறார்?  சான்றோர் பலரும்  அதே கருத்தை வெவ்வேறு விதமாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.

 

தீதும் நன்றும் பிறர் தர வாரா

-          கணியன் பூங்குன்றனார்

 

"Stand up, be bold, be strong ! Know that you are the creator of your own destiny. All the strength and succour you want is within yourself."

-          Swami Vivekanandar

 

You are what your deep, driving desire is. As is you desire, so is your deed. As your deed is, so is your destiny."
Brihadaranyaka Upanishad

 

“Quantum physics, the most tested, verified and truthful of all the sciences, emphasizes that consciousness creates our life experiences. Consequently, by reprogramming consciousness, we are empowered to take control of our creation and manifest a life we might characterize as ‘Heaven-on-Earth’ ” – Dr. Bruce Lipton