Sunday, October 19, 2025

தீப 🙏 prayer, 🪔🪔🪔🪔🪔 Happy Deepavali


🪔 🪔 🪔 🪔 

Happy Deepavali

தீப பாராயணம்

कीटाः पतङ्गाः मशकाः च वृक्षाः , जले स्थले ये निवसन्ति जीवाः , दृष्ट्वा प्रदीपं न च जन्म भाजाः , and सुखिनः भवन्तु श्वपचाः हि विप्राः . 

kīṭāḥ pataṅgāḥ maśakāḥ ca vṛkṣāḥ |, jale sthale ye nivasantī jīvāḥ ||, dṛṣṭvā pradīpaṁ na ca janma bhājāḥ |, and sukhiṇaḥ bhavantu śvapachāḥ hi viprāḥ ||. 

கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
ஸுகின பவந்து ச்வபசா ஹி விப்ரா

தீப ஒளிச்சுடரை,
தீப ஒளிவெள்ளத்தை
கண்ணுற்று
பிரார்த்திக்கின்ற
இன்ன பிறவென
பேதங்களற்ற
சகல ஜீவராசிகளும்
பாவங்களினின்றும்
விமோசனம் அடைந்து,
புண்ய பலன்
பெற்று
இறைவனின் 
காருண்யத்தில் 
மகிழ்வெய்துக.
May All species,
Sans any strata
Seeing and praying
Before the light
Of the lamp 🪔 
Be rid of 
Burden of past
Pains, undoings
And be
Fortunate to
Receive the
Lord's grace.


No comments:

Post a Comment