Devotee:  
How is restlessness removed from the mind?
Maharshi:  
External contacts - contacts with objects  
other than itself - make the mind restless.  
Loss of interest in non-Self, (vairagya)  
is the first step....
Then the habits of introspection  
and concentration follow.  
They are characterized by control of 
external senses, internal faculties...
Sri Ramana Maharishi....
Talks 26..
எவ்வளவு அழகாக,
எளிதாக விளக்குகிறார்
பகவான்.
விடை அறியாது,
தத்தளிக்கின்ற நிலைகள்
வாழ்க்கையில் பலப் பல.
அந்த நிலைகளில் எல்லாம்
திக்குத் தெரியாமல்
தவிப்போம்.
எங்கோ இருந்து
இருளைக் கிழித்து ஒரு
ஒளிக் கீற்று வருவது போல்,
நாம் முயற்சிக்காமலே விடை
புலப்படும். 
முயற்சி வேண்டாம் என்பதல்ல.
என் முயற்சிக்கினும் விடை
தெரியாத நிலை.
நம்பிக்கையுடன்,
அமைதியாய் இருங்கள்.
God doesn't give up.
எல்லாம் நலமாய் அமையும்.
வாழ்க வளமுடன்.
Friday, October 10, 2025
நலம் தரும் நல்லன எல்லாம் தரும்
Subscribe to:
Post Comments (Atom)
 
No comments:
Post a Comment