Are you not distinct from thoughts? Do you not exist without them? But can the thoughts exist without you?
The thoughts arise from the ‘I-thought’ which in its turn arises from the Self.
Thoughts, good or bad, take you farther and not nearer, because the Self is more intimate than thoughts. You are Self, whereas the thoughts are alien to the Self.
They must all disappear in the Self.
Sri Bhagavan
ஆலோசனைக்காக வந்தார்.
பேச்சுவாக்கில்
அருகில் இருந்த
ரமண மஹானின்
படத்தைப் பார்த்தார்.
மீண்டும் என்னிடம்,
"Sir, நான் ஒரே ஒரு முறை
இந்த மஹானின் ஆசிரமம்
சென்று வந்தேன்.
நான் ஒன்றும் பெரிய
பக்திமான் இல்லை.
ஏதோ சுற்றுலா போவது
போல் போய் வந்தேன்.
ஆனாலும்,
ஆசிரமம் போய் விட்டு
வந்ததிலிருந்து
ஏதோ ஒரு இனம் புரியாத
அனுபவம்.",
என்றார்.
கூறினேன்.
அன்பரே,
உமது புனித யாத்திரை
துவங்கிவிட்டது.
Just a glimpse of Bhagavan
Would do.
You are on your
Mission Buddha-hood.
God and Guru indeed are not different from one another. How what goes into the jaws of a tiger can not escape, so is one , who has even a fraction of the compassionate Glimpse of the Bhagavan, will ever be in the safe fold of Bhagavan.
No comments:
Post a Comment