Monday, October 20, 2025

எட்டிவிடும் தூரத்தில் கடவுள்.... Godliness 100%

When ego persists 
Is one God centered?
When this question flashes,
You can feel
The vacuum narrowing
And the moment 
There is no vacuum,
Oh,
It's Godliness.
No form
No shape 
Yet
It's Bliss,
All around,
That words fail
To explain.

தான் எனும்
நினைவு ego இருக்கும் 
மாத்திரம்,
கடவுள் உணர்வு 
வெகு தூரம்.
இக் கேள்வி எழும்
நேரம்
உன் உள்ளம் உணர்ந்திடும்—
யாதுமற்ற பரந்த வெளி,
அந்த நொடியில்
வெற்றிடமின்றி,
அது தான் —
அதுவே இறைநிலை.
வார்த்தையில்லை 
உருவமில்லை,
வடிவமில்லை 
இன்பமே,
அது ஆனந்தம்,
சுற்றிலும் பரவி,
விளக்க இயலாத புனிதம்.

No comments:

Post a Comment