உலகத்தில் போராடலாம்.
- கவியரசரின் ஆழ்ந்த பொருள் செறிந்த ஆன்ம விசாரப் பாடல்.
மனம் எனும் மாயையில்
நமது கற்பனையில்
சவாலே
தன்னைத் தான்
அறிதலே.
கற்பனை அன்றேல்
தன்னைத் தான்
உணர்தல்
சாத்தியமா,
நிஜமா?
விடை கேள்வியில்
துவங்கி,
ஆம் விசாரத்தில்.
என்ன விசாரனை ?
''' நான் யார்?",
Who am I?.
எனும் ஆன்ம விசாரத்தில்.
Man needs validity,
Scientific one at that.
It needs to set foot
In water to feel it
Before you are
A Master Swimmer.
Is that so difficult?
Difficulty is in mind.
மனம் இருந்தால்
மார்க்கம் உண்டு.
No comments:
Post a Comment