Tuesday, October 31, 2023

காண்பரிய பேரொளியே....Where... where else..?

மகிழ்ச்சி,
பேரானந்தப் பெருநிலை
இவைகள் எட்டாக் கனிகளா?
யாது செய்ய வேண்டும்?
நெடும் பயணமா?
இது ஓர் உன்னத
யாத்திரை.
வெளி நோக்கியல்ல.
பெரும் செலவு இல்லை.
உள் முகமான புனித
யாத்திரை.
செய்வது எல்லாம்
சுவாசத்தை
கவனித்தல்.
அது மாத்திரமே.
நித்சலன
பேரானந்த பெருநிலை
வேறெங்கும் இல்லை.
உள்ளின் உள்ளே தான்.
The one you 
Seek out 
Just fleets.
Travel,
Travel
Not afar.
All it takes 
Is to
Relax,
Sit in 
Sukasan, -
Close the eyes,
Just observe
The breath -
The rhythmic
Dance of
Inhale,
Ehale.
And there
You are,
The swarka,
Right
Here and Now.
The journey
Culminates in,
-  vibrating BLISS -
Oh,
You can't
Express it,
Only EXPERIENCE.
Any Yoga-ite
Would vouch it.
For, SHE/HE
Has Such a
BLISS
During doing
Shavasan, -
The corpse posture.

No comments:

Post a Comment