Saturday, October 21, 2023

true self


மெய்ப்பொருள்
அகத்தின் உள்ளே.
தேடித் தெரியும்
புற பொருள் அல்ல.
அகத்தகத்தே
பேரானந்தம் - bliss.
அஃதுவே 
அனைத்திலும்,
அனைவரின் 
மூலாதாரம் - the core.
சுருக்கமாய்
''ஹ்ருதயம்'.

- பகவான் ரமண மஹரிஷியைப்
 ப்ரார்த்தித்து 

No comments:

Post a Comment