மனம் ஓர்
மாயா சக்தி.
சுக்ஷுமாமன
ஆன்மானுபவ நிலையை
இயல்பிலேயே எய்த
வல்லமையும் பெற்றது.
உதாரணங்கள் -
பகவான் இராமகிருஷ்ண பமஹம்சர்.
பகவான் ரமண மஹரிஷி.
மற்றோர் நிலையில்
மனம் ஓர்
சுட்டி.
இருப்பினும்
அறிந்தோ, அறியாமலோ
ஆண்மானுபவ நிலையை
எய்துகிற
உட்கிடக்கையைக்
கொண்டிருக்கும்.
சுட்டி மனதிற்கு
வழி ஒன்றும் இல்லயா?
ஏன் இல்லை.
மனதினை
ஆண்மானுபவப்
புனித யாத்திரைக்கு
இட்டுச்செல்ல
பல மார்க்கங்கள்:
பக்தி,
மூர்த்தி வழிபாடு,
நாம மந்திர ஜபம்.
வேள்வி, யாகங்கள்,
அபிஷேகங்கள்,
ஆராதனைகள்.
இன்னும், இன்னும்
மார்க்கங்கள்.
பல, பல.
What matters is, take the journey, put first step forward. And Almighty is by your side in all weathers - be it shine, rainy and even stormy.
Once there -
The transcendental state
That
Bhagavan Ramana,
Gautam Buddha
Were constantly in -
You just throb
In bliss.
Be lively
Brighten your neighborhood.
May the world see harmony -
God bless.
No comments:
Post a Comment