Saturday, October 28, 2023

Navagraha

விரல்களை ஒவ்வொன்றாய்
மடித்துக் கொள்ளுங்கள்,
ஒவ்வோர் சுற்று முடிந்ததும்.
நினைவு எல்லாம்
இறை சிந்தனையில்
இருக்கட்டும்.
துவங்கும் போது
சற்று கடினமாகத்
தோன்றும்.
முயலுங்கள்.
இறை அருள்
கைகூடும்.
பூரணமகும்.
ரணங்கள் ஆறும்.
வாழ்க வளமுடன்.


P.s. This excercise of God consciousness is not just while you circumambulate Navagraha, it's - the Godly anchoring - to be in your daily routine, be it while bathing, before you sit for your breakfast, lunch, dinner, while you do your work.
The Force beyond - call it God, spirit as you may wish - is the constant undercurrent.

No comments:

Post a Comment