சில அற்புதங்கள்
எங்கனம் நிகழ்கின்றன.
விடையறியோம் பகவானே.
உந்தனை
அருணாச்சலா
வாவென்றழைத்தது
எங்கனம்?
Or what's it
That pulls us to you.
Oh!
Is it,
Is all
the DIVINE PLAN.
ராஜாவின்
அருணமலை குரு ரமணா
கருணை அருள் விழி வதனா.
ஏன்,
எதற்கு,
எப்பொழுது - time
என்றெல்லாம்
ஏன்?!
Is that
Because we let
Straying away
From where we
Belong,
The Still State.
Stay still,
Revel in
Pristine Bliss.
Om Shanthi!
No comments:
Post a Comment