Friday, August 30, 2024

Do you love learning a new Lingo?

https://www.facebook.com/share/v/foAZ83BVQbStdw67/?mibextid=D5vuiz

மொழி ஆர்வலர்களுக்கு இந்த 🔗 சமர்ப்பணம்.

நேற்று பள்ளித் தோழர்,  எனது senior செய்தி ஒன்று அனுப்பியிருந்தார்.  Sanskrit ல் முதல் நிலைத் தேற்சியுற்ற மகிழ்வான செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.  He proved the adage Age is just a number, you can learn new things, languages anytime.  All that is need is the love, passion to learn it.

கவியரசர் குழந்தைப் பருவத்திலா சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டார்? ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் பாடலின் பால் மிகுந்த காதல் கொண்டமையால், நன்கு முதிர்ந்த பர்வத்தில் முறையாக நல் ஆசிரியர்களின் துணையோடு சமஸ்கிருதத்தை படித்து நல்ல பல வேதங்களை, கீதங்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு நல்கினார்.

Superb video by this Foreign Service gentleman on the nuances of learning a new language.

If there's a Government which enjoys putting a spoke in young ones' learning cycle, what to do?

To all the young ones, what matters is your thirst to learn.  Opportunities are aplenty and even at least expensive ways.

No comments:

Post a Comment