Saturday, August 24, 2024

கடவுள் காப்பற்றவில்லையா? doesn't God listen...come in support ?

ஒரு முறை சிறிய நகரம் ஒன்றை பெரும் வெள்ளம் சூழத்துவங்கிற்று.

அங்கு வசித்த குடிமகன் - not a drunkard, for, there the Government didn't sell liquor, nor was there any TASMAC then - அவன் குடியிருந்த வீட்டின் உச்சிக்கு சென்று வெள்ளம் குறைந்து விடும் என்று காத்திருந்தான்.

வெள்ளம் மெல்ல மேலே உயர்ந்து கொண்டிர்ந்ததே தவிர குறைந்தததாகத் தெரியவில்லை.

அரசு மீட்புப் படையினர் படகுகளில் வந்து மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றத் துவங்கினர்.

முதல் படகு வந்த பொழுது நமது அன்பர், படகுப் பாதுகாவலரிடம், "ஐயா, வெள்ளம் வற்றிவிடும். நான் என் வீட்டை விட்டு வரமாட்டேன்." என்று பிடிவாதம் பிடித்தார்.

வெள்ளம் வற்றுவதாகத் தெரியவில்லை.  இரண்டாவது மீட்புப் படகு வந்த பொழுதும், அன்பரின் பிடிவாதம் தளரவில்லை.

மூன்றாவது படகு வரும் முன்பே அன்பரை வெள்ளம் இழுத்துச் சென்றது.  அன்பர் கதறினார், "கடவுளே, உனக்கு கண் இல்லையா, கருணை இல்லையா?".

கடவுள் பதில் அளித்தார்,

"மானுடனே, எத்தனை முறை தான் உனக்கு வாய்ப்பு அளிப்பது, பயன் படுத்திக் கொள்ளத் தவறியது என் குறையா, சொல்.".

தெளிந்த நிலையில் இல்லாத மனம் குழம்பிப் போயிருக்கும். பதற்றம், stress நிறைந்த நிலையில், சரியான முடிவுகள் எடுக்க இயலாது.

"Reduce the stress levels in your life through relaxation techniques like meditation, deep breathing, and exercise. You'll look and feel better.

However, the mind needs to feel grateful and SEIZE opportunities provided by not living in illusory conditions, but being wakeful, alert and better for it."

- Suzanne Sommers.

No comments:

Post a Comment