Tuesday, March 26, 2024

வழிபாடு - Worship

வழிபாடு - Worship 

ஒழிக்கின்ற கொசுவல்ல
ஸநாதனம்.
ஸன் மார்க்கங்களையும்
ஏற்கின்ற நல் வழியே
ஸநாதனம்.
தான் யார்,
ஸ்வரூபமென்ன
என்றறிகிற - knowledge,
துவக்கமே வழிபாடு - worship
தான்.
தான் யாது?
ரூபத்தில் இருந்து
அரூப - ஸ்வரூப
நிலைதனில்
நிலைத்திருக்க
வழிகாட்டும்
வழிபாடு.


An Excerpt from Osho - from his title 'Hidden Mysteries';

...., all jumps are from form to formlessness because deep down, FORM is NOT the OPPOSITE of FORMLESSNESS, but only a PART of IT - an INDIVISIBLE PART. It may seem SePRATE to us because of our LIMITED VISION, but in fact, FORM and FORMLESSNESS are INDIVISIBLE."


No comments:

Post a Comment