Friday, March 29, 2024

மொழி....மொழி குறித்து பெரியோர்கள்


A



"எல்லா பாஷையும் எல்லாருக்கும் பொதுதான் என்ற மனப்பான்மை வரவேண்டும். 

பரஸ்பரம் அபிப்ராய பரிவர்த்தனைக்காக ஏற்பட்டதே பாஷை என்ற அடிப்படையான உண்மையை மறந்து விட்டதால்தான்,  இப்போது தாய் பாஷை ஒன்றிடமே வெறிமாதிரியான பற்றுதல்,  பிற பாஷைகளிடம் துவேஷம் எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. 

மற்ற எல்லா விஷயங்களிலும் பரந்த மனப்பான்மை,  இன்டர்நேஷனல் அவுட்லுக் (ஸர்வ தேச நோக்கு) என்று சொல்லிவிட்டு இந்த பாஷை விஷயத்தில் மட்டும் இத்தனை குறுகின புத்தி வந்து விட்டதைப் பார்க்கிற போது பரிதாபமாக இருக்கிறது. "

- மஹா ஸ்வாமி

கவியரசர் :

"தனித் தமிழ் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை."

Thank God, we have his beautiful renditions of Bhaja Govindram, Bhagavad Gita, Kanakadhara stotram all in Tamil.  Would he have given these had he not ventured to learn Sanskrit?

தி.க.சி:

"கொள்கையில் உயர்ந்த மனிதர்" என்கிற தினமணியில் வந்த கட்டுரையில் தி.க.சி - திருநெல்வேலி கணபதி சிவசங்கரன் அவர்களின் மொழிக் கருத்து குறித்து கோதை ஜோதிட்சுமி எழுதியதிலிருந்து:

" இதழியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல மொழியறிவு வேண்டும். அதோடு பல மொழிகளும் தெரிந்தவர்களாக இருத்தல் அவசியம்."

மஹா கவி பாரதியார்:

He knew many languages.

வீர மங்கை வேலு நாச்சியார்:

She excelled in other languages.


When one learns more than one language, the issue is please keep frequenting across these, while writing, speaking.  Like you get muscle strength while exercising, you would have an effortless fluency over these .

May you learn more languages.
Turn deaf to all fanatics who fan fire of sensation, not for your good but for their selfish ends. Simply, don't get fooled by these selfish goons.

No comments:

Post a Comment