Saturday, February 17, 2024

towards STILLNESS


அலை பாயும்
மனம்.
ஸஞ்சல சாகரம்.
மனம் ஒரு கருவி -
Just a tool.
கருவி தேவையின்றி
உறையுள் இருப்பதே
சாலச் சிறந்தது.
மனம் அடங்க
மார்க்கங்கள் பல.
பிரதானம்
' நான் யார் '
என்கிற
ஆன்ம விசாரமே.
ஏனைய வெல்லாம்
பலன் தரலாம் -
தாற்காலிகமாகவே.

- pranam to Bhagavan 

No comments:

Post a Comment