வலி.
பெரியதோ, சிறியதோ.
வலி வந்தவர் அழுது அரட்டுவது காணாதது ஒன்றல்ல.
எட்டி இருந்து எவரேனும் வலிக்கு உட்பட்டவரை, " ஏன் அரட்டுகிறாய்?", முன்னவர் சொல்லும் , " உனக்கு வந்தால் தான் தெரியும் தலை வலியும், திருகு வலியும்" பதிலும் கேள்வியுற்றிராதது ஒன்றும் இல்லை.
யாதும் காரணம் தெரியாத கஷ்டம் வருகிறது. நிகழ் கால வினைகளோ, ஜன்ம கணக்குகளோ தெரியவில்லை.
சரி.
கஷ்டம், வலி உண்டாகிவிட்டது. நமக்கு கஷ்டம் வந்து விட்டதே? நாம் அழலாம், அரட்டலாம். That only helps venting out your emotions. But could that be a reason the suffering should make others, be it immediate family member or neighbour, relative, also to suffer? My God, isn't that worse than one's own suffering?
Arthur Ashe என்ற பிரபல tennis விளையாட்டு வீரர். அவர் வாழ்வில் நிகழ்ந்த வலி. ஒரு ஹ்ருதய அறுவை சிகிச்சையின் போது செலுத்தப் பட்ட இரத்தத்திலிருந்து hiv + வால் பாதிக்கப் பட்டார். அவரின் அபிமானிகளில் ஒருவர், spiritually strong ஆன உங்களுக்கு ஏன் இந்த நிலை என்று வினவினார்.
Spiritually ஸ்திரமாக இருந்தால் கஷ்டங்கள், வலிகள் வாரா என்பது நமது கற்பிதங்களே.
பகவான் ரமண மஹானுக்கு அறுவை சிகிச்சை செய்யும் முன், மருத்துவர் anaesthesia செய்ய பகவானை வலியுறுத்தினார். Anaesthesia கொடுத்தால் வலி தெரியாதென்றார். பகவான் மெல்லச் சிரித்து, " the body itself is a lie, a big pain, what more could anaesthesia do?".
The point to note is His strong spiritual anchoring.
அதே தான் Arthur Ashe story இலும்.
அவர் அளித்த பதிலாக சமூக ஊடகங்களில்:
உலகில் 5 கோடி நபர்கள் tennis விளையாடுகிறார்கள். அதில் சொற்பமே professional players. அதிலும் போட்டிக்கு வருகிறவர்கள் வெகு வெகு அரிது. எத்தனை பேர் போட்டியிட்டாலும் இறுதியில் நான் வெற்றி பெற்றேன். வெற்றிக் களிப்பில் நான் கேட்கவில்லை, 'why only to me" என்று. இப்பொழுது எனக்கு hiv + வந்த பின், "why only to me" என்று கேட்பது நியாயமா என்று அபிமானியிடம் பதிலுரைத்தார்.
"... கடலில் திரைகள் போன்று வாழ்க்கையில் சோதனைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. மீள முடியாச் சோதனைகள் வருவதும் உண்டு. வாழ்க்கையின் மர்மம் தெரிந்தால் ஒழிய அவற்றின்று மீள முடியாது."
- ஸ்வாமி சித்பவானந்தர் பகவத் கீதை பாஷ்ய முகவுரையில்.
What's the positive side of this quote? Yes, it's possible for every human being to turn to Almighty and His Divine Hands beneath every act in this world.
No comments:
Post a Comment