Thursday, May 2, 2024

த்யானம்

'த்யானம்' -

அரும் பதமோ,
எட்டாக் கனியோ?!
ரிஷிகளுக்கும், ஞானிகளுக்கும் 
மாத்திரம் தானோ?
யாவும், யாவரும்
இறையின் ஸ்ருஷ்டி 
என்றால்
த்யானமும்
இறையின் பிரிதல்லா 
யாவர்க்கும் 
சத்திய,
சாத்தியம் தானே.
த்யானம்  கடினமா?
விடை 
இல்லை என்பதே.
நினைவலைகள்
நித் சலன 
சமுத்ர உள் ஆழ்ந்த நிலையில்
ஒன்றாகி விடுகிற 
நிலையன்றோ,
பகவான் ரமண மஹரிஷியின்
ஆன்ம விசாரம்
எளிதாய் 
யாவர்க்கும் இயம்பும்
நயமிகு நல் வழியே.


Mediation is not spacing out or running away. In fact, it is being totally honest with ourselves” – Kathleen McDonald


'

No comments:

Post a Comment