Friday, November 10, 2023

Thou shalt know THYSELF



'உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்.'

ஆன்மீக வழி திரும்பி தன்னை - ஆன்ம ஸ்வருபத்தை - உணர்ந்த கவியரசர் இயற்றிய அற்புத வரிகள். 

திரை தாண்டி மீண்டும் மீண்டும் முதல் வரியை ஆழ்ந்து நோக்கில்,  இறைவனால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் எய்த வேண்டிய இலக்கு தன்னை அறிதல், உணர்தல், இவைகள் தான்.

Bhagavan in yet another time questioned what use is there knowing all else except your own self.
தன்னை உணர்ந்த பின் - realising oneself - வேறு என்ன?

எல்லாம் திரையில் தோன்றி மறையும் காட்சிகளே, மாய மாற்றங்களே.  திரை - ஆன்ம நிலை - சாஸ்வதமானது.

Want to wrap it up with மஹா கவியின் மயக்கும் வரிகள்:

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?.

No comments:

Post a Comment