Saturday, September 27, 2025

20 நிமிடங்கள்.....தியானத்தில்

20 நிமிடங்கள்.

20 நிமிடங்கள் ஆழ்ந்து அமர்ந்திருத்தல் - தியானத்தில் இயலுமா? யாதும் செய்யாமலே, அமைதியாய். To be in Pristine state - நித்சல நிலையில் that Bhagavan refers to.

இந்தப் பொருள், பலன் நோக்கு உலகில் எதைச் செய்தாலும் பலன் யாது என்கிற நோக்கமே மேலோங்கியிருக்கும்.

சும்மா இருப்பதென்பது சோம்பியிருப்பதென்று.
சும்மா இருக்கின்ற தியானத்தில் பலன் இல்லையா?

ஏன் இல்லை.
இந்த உலகின் மாபெரும் உயிர்க்கொல்லி stress, மன அழுத்தம். தியானம் பயிற்சியில் cortisol hormone - stress creating hormone குறைவதை பயிற்சி செய்பவரே உணரலாம். மேலும் emotional regulation ஏற்படுகிறது. இவற்றுக்கெல்லாம் ஆதாரமுண்டா என்று விஞ்ஞான மூளையில் கேள்வி எழலாம். இதற்கு என்று ஆராய்ச்சிக் கூடங்களுக்கு எல்லாம் செல்ல வேண்டாம். சுய பயிற்சியின் போதே உணர்வீர்கள்.

20 நிமிடமா?
ஒரு நாளில் இரு முறையா?
சாத்தியமா?
The beauty is you can rewire your brain and believe YOU CAN .

If you start believing, there you make your first baby step and your journey starts. Journey to navigate deftly in this chaotic, war cloudy World. In fact, more the people do dhyan, more the peace in your immediate region.

A few Who's who of those practising Dhyan:

Oprah Winfrey
Ray Dalio , billionaire investor
Arianna Huffington 
LeBron James, basketball superstar 
Jeff Weiner, former CEO LinkedIn

Classic Zen :

"You should sit in meditation for twenty minutes every day - unless you're too busy.  Then you should sit for an hour."

Mahatma did it double his duration on days whenever he had to make crucial decision.

No comments:

Post a Comment