Thursday, January 2, 2025

த்யான சாத்தியம்

நீரில் இறங்காமல்
நீச்சல் பழகுதல்
சாத்தியமா?
நூல் பல
கற்றாலும்
தான் யார் 
என்றறிதல் 
தானே விசாரித்தலன்றி,
த்யானித்தால் அன்றி -
Asking, 'Who am I?' -
எங்கனம் சாத்தியம்?
த்யானம் சாத்தியமா?
பதில் கேள்வியில் இல்லை.
த்யானித்தலே 
த்யான சாத்தியம்.




No comments:

Post a Comment