Monday, September 25, 2023

மனோ நிலை



When I post Bhagavan's messages, most of them are forwards in English. Couple of friends, fond of Bhagavan, said, "we are happy to see Bhagavan's face full of Tejas, but it would be nice if you could parallelly give the Tamil version of the message".

Thus began my challenge.
On one hand the fear that would I present it in Tamil exactly as it is. Hence it's just humble trial only. With pranams to Bhagavan, I shall try to present the  essence as far the  best possible way. Thank You.
Today's:

ஸாத்விக் மனம் - சஞ்சலமற்ற மனோ நிலை
ரஜஸிக் - அலை பாய்கிற மனோ நிலை.

ஸாத்வீகமான மனம் ஓர் நிலையில் - அமைதியாய், சஞ்சலமற்ற - (இறைத்) தன்வயமே  இருக்கும்.

கடலின் மேற்பரப்பில் அலைகள் குமிழ் குமிழ்களாய் தத்தளிக்கும். சஞ்சல மனோ நிலை.

குமிழ்கள் உள் நோக்கி செல்கையில், அளவு சிறிது சிறிதாய், சிறிது சிறிதாய், ஓர் நிலையில்,  இரண்டற தன் வய ஆன்ம, - சஞ்சலமற்ற - பேரானந்த (blissful) நிலையிலேயே ஆழ்ந்திருக்கும். 

No comments:

Post a Comment