ஒரு கேள்வி?
நான் தியானிக்க
நினைத்தால்
நினைவலைகள்
ஓய்வதில்லை
என்று.
பகவான்
எளிதென்று
பகர்வதென்
சூக்ஷுமம்
என்ன?
நினைவு
யாருக்கு
வருகிறது
என்ற
விசாரத்திலே
இருக்கிறது.
யாரெனத்
தேடும் பொழுது
தானே யாராகியது
தெளிந்திடுமே.
அழகாய்
அகவலில்
அவ்வை சொன்னது போல் ,
சித்ததினுள்ளே
சிவலிங்கம் காட்டி.
No comments:
Post a Comment