Saturday, October 26, 2024

Fast eroding greenery - Whose is the responsibility?




1.  14489.5 million hectares 
2.  4068.54 million hectares 
3.  0.6%
4.  70% of creatures live in 20% of total space 
5.  20% of creatures live in 80% of total space 
6.  1 acre per second 

What are the above data, esp., sl numbers 1 to 3 and 6?

The first is the total global geography.
The second is the size of forest area in overall space.
Third, the annual percentage of deforestation happening.
The sixth, the loss of rare tropical land per second.

Thirty, forty years ago we never heard of buying drinking water. But, it's bitter reality now.

Time to pinch ourselves, are we leaving good legacy to Gen next?

A pinching poem here:

எங்களிடம் ஒரு குளம் இருந்தது
பக்கத்து ஊரில் ஆறு ஒன்றும் இருந்தது
வீடு தோறும் கிணறும் இருந்தது
இப்போதெல்லாம்
வெறும் ' இருந்த கதை ' மட்டும் தான்.

- கவிஞர் க.அம்சப்ரியா.


Input courtesy:

A book review of விடியலை நோக்கி பழங்குடி மக்கள் by ந , நஞ்சப்பன் 
Review by கலாரசிகன் in தினமணி 27.10.2024.

Sunday, October 20, 2024

You - Hide and Seek

யார் அது?
எங்கு காண்பது?
மாயா உலகத்திலா ?
உள்ளத்தில் அன்றி
எங்கு காண்பது?
காண்பது எங்கனம்?
இமைகள் மூடி
சுவாசத்தை -
சுவாச இயக்கத்தை,
உள் வாங்கி
வெளி விடுவதை
நோக்கி.
பின் எல்லாம்
பாரதியின்
நோக்க நோக்க
களியாட்டம்,
The throbbing 
Bliss,
Just good vibes.
When you begin 
The day
Practising this,
Be sure 
And
You can 
Find your
 Whole day 
Rhythmic,
You can measure
The productivity 
And the aesthetic 
Way
You do 
Whatever good 
You do 
The whole day.
Superb.
God bless 



Saturday, October 19, 2024

Who am I?

எல்லோரிடமும்
ஒரு
கணல்,
வாழ்வின்
நோக்கம்
குறித்து,
இக்கணலுக்கு
விடை,
பகவான்
பகர்வது
ஒரே வழியே.
 விசாரம்,
The question,
Who am I?
நான் யார்?
கேள்வியெழு்ம்
தருணம்
உன்னத 
நிலை
The bliss
மேலிடும் .
அங்கே
நான்
தேகம்
புத்தி
மனது
ஏனைய
மாச்சர்யங்கள் யாவும்
இல்லை.
Just the
Blissful state
Transcending
All Externalities.
If doubt,
The answer,
As Bhagavan questions,
Do question
And 
Find out thyself.

Monday, October 14, 2024

த்யானம் எளிதா?






எல்லோருக்கும்
ஒரு கேள்வி?
நான் தியானிக்க
நினைத்தால்
நினைவலைகள்
ஓய்வதில்லை
என்று.
பகவான் 
எளிதென்று 
பகர்வதென்
சூக்ஷுமம் 
என்ன?
நினைவு
யாருக்கு
 வருகிறது
என்ற
விசாரத்திலே
இருக்கிறது.
யாரெனத் 
தேடும் பொழுது
தானே யாராகியது 
தெளிந்திடுமே.
அழகாய்
அகவலில்
அவ்வை சொன்னது போல் ,
சித்ததினுள்ளே 
சிவலிங்கம் காட்டி.