Saturday, April 16, 2022

The journey.... within

நானென் றெழுமிட மேதென நாடவுண் 
  ணான்றலை சாய்ந்திடு முந்தீபற 
ஞான விசாரமி துந்தீபற. 

- பகவான் ரமண மகரிஷி. 

- உபதேச உந்தியார்,  v19.

மாற்று மொழிகளெல்லாம் -
குறிப்பாக ஹிந்தியும், சமஸ்கிருதமும் -
வேண்டாம்.  நாங்கள் தமிழ்க் காவலர்கள். 
எங்கள் குழந்தைகள் உலகளாவிய வாய்ப்புகள் பெற்று சிறப்புறாமல் குண்டு சுட்டிக்கு உள்ளேயே குதிரை ஓட்டினாலும் பரவாயில்லை - என்றெல்லாம் பகர்கிற தமிழ்க் காவலர்களுக்கு நமது தாழ்மையான கேள்வி. 

சவால் என வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும். 

பகவானின் மேற்சொன்ன பாடலுக்கு பொருள் கூறட்டும். ஐயா தாங்கள் தமிழ் மொழி,  அதன் வளர்ச்சியின் பால் - சைவ நால்வர்கள்,  நாயன்மார், ஆழ்வார்கள் அனைவவரையும் காட்டிலும் - அதீத அக்கறை உடையவர்கள் என்று உளமாற ஒப்புக் கொண்டு சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

Well, 
Let's conserve energy and save time.
Explanation is not required to those who really care. And no amount of explaining would be enough to diehard aversion creators. 

The succinct of Bhagavan's above verse:

When you seek within 
Where the 'I' thought, 
i. e.,  ego arises, 
There you see the 
Very dissolving of
The very thought 'I' - ego. 
Thus begins
Your journey of 
Atma vichara - 
delving deep within, 
The journey toward
Enlightenment,
Knowing what your true 
Self is. 

Call it as you may wish -
God
Self
Being 
Buddha. 

May you revel in Bliss. 
God bless. 


No comments:

Post a Comment