Saturday, June 20, 2020

YOGA DAY June, 21





தபஸ்,  த்யான யோக நிலைகள்

வெகு நாட்களாக எனக்கோர் ஐயமுண்டு. 

மஹா பெரியவர் யோகா குறித்து யாதேனும் சொல்லியிருக்கிறாரா என்று. 

கூடவே என்னையே நிந்தனையும் செய்து கொண்டேன். மஹா யோகி,  சொல்லாமல் சொல்லும் ஞானிக்குத் தெரியாதது ஏதும் உண்டோ! 

வாருங்கள் தபோ நிலை யாதென்பதற்கு,  அருணகிரிநாதரை மேற்கோள் காட்டுகிறார். 

அருமையான பாடல் :

நான் வேறு எனாதிருக்க,  நீ வேறு எனாதிருக்க 
ஏகபோகமாய் நீயு நானுமாய்
இறுகு வகை பரம் சுகமருள் 
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே. 

யோக நிலை குறித்து மஹா பெரியவர்:

"இது பிராண மூலத்தைக் கண்டுபிடித்து,  அதோடு சேர்கிற வழி.  பிராண சக்தி என்பது சரீரத்தில் மூலாதாரம் என்கிற இடத்தில், குண்டலினீ என்கிற ஸர்ப்ப ரூபத்திலேயே இருக்கிறது.  நமக்கெல்லாம் அதன் மகா சக்தி தெரியவேயில்லை. அது குண்டலாகாரமாகச் சுருட்டிக்கொண்டு தூங்குகிற பாம்பாகவே இருக்கிறது.  தூங்கும் பாம்பைத் தட்டி எழுப்புவதற்குத்தான் யோக சாதனைகள் இருக்கின்றன.'

'Dhyan', the meditation is thought away from Yoga.

The word Yoga itself is to connect.
Connect inwards.
Postures, asanas lead you through your body to mind and subtle prana, the divine spiritual forces in you.

In this covid time, enhancing immune system is the best way to erect a firewall against any virus.

The one superb asana, posture to boost your immune system is the Chakra Asana, the wheel posture.



Benefits of Chakrasana or the Wheel Pose
  • The chest expands and the lungs get more oxygen - this makes the pose especially beneficial for asthma patients.
  • It reduces the stress and tension in the body.
  • Sharpens eyesight.
  • This asana helps to strengthen the back and increases the elasticity of the spine.


Please make sure you learn it from a Guru.



வாழ்க வளமுடன்.
Happy Yoga Day.



No comments:

Post a Comment